சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 28 ஆம் தேதி 8-வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.